










நம்ம website-க்கு போங்க… “Enroll Now” click panunga. Payment முடிச்சதும் full course access கிடைக்கும்.
ஆம்! Mobile, Tablet, Laptop, Desktop – எதிலயும் பார்க்கலாம். Internet இருந்தாலே போதும்!
Join ஆனதும் learning portal access கிடைக்கும். Videos, Notes, Materials எல்லாமே pre-recorded – நீங்க உங்க own pace-ல கத்துக்கலாம்.
ஒவ்வொரு video-க்கும் கீழே comment பண்ணலாம்.WhatsApp support-யும் anytime available!
இது real mind-reading இல்ல. இது entertainment mentalism.
நிச்சயமாக! Digital-ஆ நம்ம thousands of students already mentalism கத்திட்டு இருக்காங்க.
Ungaluku ethume தெரியாம இருக்கலாம் – அதில் பிரச்சனை இல்ல.
இந்த கோர்ஸ் 100% தமிழில் தான்.
இல்ல. Digital course அதனால once purchase பண்ணீங்கனா refund கிடைக்காது.